யமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . !

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி ஒன்று, இந்தியாவில் உள்ள ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 56 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிபோக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே.. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 3 லட்சத்தைத் தாண்டும் என ஐடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விரக்தியுடன் தெரிவித்திருந்தனர். அதை உறுதிசெய்யும் விதமாக, அதற்கடுத்த ஆண்டே சென்னை கிண்டியில் உள்ள வெரிசான் நிறுவனம், அதில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் […]

பணிமனை இடிபாட்டிலிருந்து தொழிலாளர்களின் கதறல் …

இடிபாடுகளில் சிக்கி, தற்போது சிகிச்சை பெற்றுவருகின்ற ஓட்டுனர் பிரேம் குமார், தனது பேட்டியில் “அதிகாலை 3 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. அரை மணி நேரமாக கதறினோம். எங்கலுடன் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், நிர்வாக அதிகாரிகள், மெக்கானிக் உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர். எங்கள் சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள் எங்களை மீட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஐ.டி ஊழியர்களும் . . . . . லே ஆஃப் அபாயமும் . . . . . .

ப்ராஜெக்ட், டெவலப்பர், டெஸ்டர், கிளெய்ண்ட், ஆன் சைட், ஆஃப் ஷோர் இதுமாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஐடி துறையில் அதிகம் உபயோகிக்கப்படுபவை. இவற்றை அதிகம் பயன்படுத்தும் ஐடி நிறுவன ஊழியர்கள் ‘லே ஆஃப்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே பீதியடைவர். இந்த ஒற்றை வார்த்தைக்கு அத்தனை வீரியம் உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டு.. கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை, தரம் குறைந்தவர்களாக மதிப்பிட்டு, அவர்களை வேலையைவிட்டு வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையே லே ஆஃப் எனப்படும். கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து லே […]

”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்

“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல். பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும்  அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் […]

மே தினக் கொண்டாட்டத்தில் நேச சக்திகளின் தேவை . . . . . !

மே தினம் உலகத் தொழிலாளர்களின் திருவிழா. 130 வது மே தினத்தைத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடத் துவங்கியுள்ளது. உலகில் மிக சமீபத்தில் நடந்த பல போராட்டங்கள், தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை பறை சாற்றுகிறது. சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பின்னர், உலக அளவில் நடைபெற்றுள்ள இப்போராட்டங்கள், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக அரபு மண்ணில் ஜனநாயகத்திற்காக உயர்ந்துள்ள போர்க் குரல்கள், தொழிலாளர் உரிமைகளுக்கும் பொருந்துவதாக அமையும். அரசியல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வு கொண்டோரிடம், தொழிலாளர் உரிமைகளுக்கான குரல்களும் […]

ஜூலை 23: தாமிரபரணியில் மூழ்கிச் செத்த நீதி …

எல்லோரையும் போல மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை அழகான தேயிலை தோட்டம்.

வாக்காளர்களுக்கு தண்டனை – ஐடி நிறுவனங்களின் அவலம் (1)

தகவல் தொழில்நுட்ப அரங்கில் அவலங்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் எந்தெந்த ரூபத்தில் நடக்கிறது என்பது பலரும் அறிந்திருப்பதில்லை. அவை குறித்து இங்கே ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அந்த வகையில் இந்தக் கட்டுரையை முதல் பகுதியாக கொள்ளலாம். தேர்தல் நாளில் விடுமுறை கொடுக்காத பல ஐடி நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டன. ஒவ்வொரு தேர்தலின்போதும், ஐடி தொழிலாளர்கள் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது வழக்கம். தேர்தல் விடுமுறை என்பதே இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, இந்தத் தேர்தலில் தேர்தல் […]