கேரளத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது நாஞ்சில் நாடு (கிட்டத்தட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்). 1956 வரை இது கேரளத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. அப்பொழுது கேரளமும் குமரி மாவட்டமும் சேர்ந்து திருவாங்கூர் சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. ஒரு நீண்ட வர்ணாசிரம நம்பிக்கை கொண்ட மன்னர்கள் ஒருவராகத் தொடர்ந்து Continue Reading
Recent Comments