மத்திய அரசு ஆடைத் துறை ஏற்றுமதி மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் என்று சொல்லி ஒரு சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. நேற்று (ஜூன் 22) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அரசு Continue Reading
என்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க? எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா? இது போலத்தான் அதுவும்! இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா? என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் Continue Reading
“ஆற்றல்” என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், அணு, மின்சாரம் என இயற்கையில் கிடைக்கும் சக்திகள் தான். உலகம் இன்று ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஆற்றல் தொடர்பான ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலை பயன்படுத்துவது, பாதுகாப்பது, புதிதாகக் கண்டறிவது உள்ளிட்ட Continue Reading
தமிழ் சமுதாயத்தின் அறிவுலகம் கொண்டாடியிருக்க வேண்டிய, ஆனால் கொண்டாடப்படாத ஒரு பேரறிஞர் மறைந்துவிட்டார். இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தால் அவருக்கு நூற்றாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் அகவை 99 நடந்து கொண்டிக்கும்போதே அக்டோபர் 22ம் தேதி அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். அவர் பெயர் என்.சுப்ரமண்யன்! உடுமலைபேட்டையில் தனது இளைய மகன் சுந்தரேசன் வீட்டில் 22ம் தேதி காலை 10 Continue Reading
தோழர் நீலவேந்தன் மறைவு துயரமானது. ஏனோ மனம் அவர் தானாக எடுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எவ்வளவு சிறந்த லட்சியமாக இருந்தாலும் அதை அடைவதற்கு தன்னுயிரை மாய்த்துக் கொள்வது வழி ஏற்படுத்தாது.Continue Reading
Recent Comments