மோடி வெட்டிய இந்தியக் கேக்!!

செய்தி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்று நிதி சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்துவருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பசிக்கு, ஒரு துளி சீமெண்ணெய் …

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிங்கு ஆனந்த், தமிழகத்தில் மாநில அரசு வழங்கும் ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை, திருட்டுக்கு ஒப்பாக்கி அவர் பேசினார்.

மலைப்பாம்பின் பல்லைப் பிடித்த சகாயம் ஐஏஎஸ்…

செய்தி: கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவுபிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுவில் வெளியான கட்டுரை: http://maattru.com/mineral-loot-scams/

வளர்ச்சியில் பின்தங்கும் தமிழகம் …

செய்தி: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், கோடிக்கணக்கில் சலுகைகள் கொடுத்து – தமிழக சிறு குறுந்தொழில்களை மின்வெட்டில் தவிக்க விட்டதால் தமிழக தொழில்துறை வளர்ச்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது …