Home Articles posted by கருப்பு கருணா
குறும்படங்கள் சினிமா தமிழ் சினிமா

மறக்கப்பட்டவன் விட்ட குத்து … (நாக் அவுட் முதல் தொடர் 2)

பரபரப்பான நகரத்தின் சாலையொன்று. மனிதர்களும் வாகனங்களும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சாலையோரத்தில் ஒரு மூதாட்டி பயறு, கிழங்கு, மீன் போன்ற உணவுப்பொருட்களை விற்பனைக்காக கடைவிரிக்கிறாள். அவற்றின் மீது நாட்டம்கொண்டு ஈக்கள் அவற்றின்மீது மொய்த்துக்கிடக்கின்றன. அந்த கடைக்கு Continue Reading
சினிமா மாற்று‍ சினிமா

நாக் அவுட் முதல்… (தொடர்)

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்து நம் மனங்களை தனது வணிகச்சந்தைக்கு ஏற்ப தகவமைத்துவிட்டன. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தியேட்டர்களில் நமது உழைப்பை டிக்கட்டுகளாக மாற்றி யாரோ  சிலரின் கல்லாப்பெட்டிகளை நிரம்பிவழியச்செய்து கொண்டிருக்கிறோம். இது வெறுமனே பணம் தொடர்பானதென்றால் விட்டது சனியன் என Continue Reading