அவள் எப்போதும் உள்ளம் குமுறுவாள்….. ஆர்ப்பரித்து வசை மாரி பொழிவாள்… சிலர் பேசும் மேல் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, மூடத்தனமான பார்ப்பனீயத்துக்கு எதிராக . அவள் மேலும் சொல்லுவாள்…இவைகள் மனித நேயமற்றது. சமூக நீதியை ஒழிக்கும் சிந்தாந்தங்கள் இவை என……. ஒரு நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள்… அந்த Continue Reading
ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்? உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவ கழகம். இதில் உலகெங்கிலும் Continue Reading
Recent Comments