Home Articles posted by சிந்தன் (Page 2)
சமூகம்

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்... கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?Continue Reading
அறிவியல் தொழில்நுட்பம்

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை 'பைபர் ஆப்டிகல் கேபில்' மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது.Continue Reading
பிற

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: அரசின் அறிக்கை மீது சில கேள்விகள் !

பண்டைய தமிழகத்தின் அறிவியல் பூர்வமான நீர்மேலாண்மை அமைப்புகள் சிதைக்கப்படுவது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செயல்பட்ட ஆட்சியாளர்கள் - தங்கள் அறிக்கையின் மூலம் பொய்மைக்கு வடிவம் கொடுக்கலாம். ஆனால், குப்பை மேடாகவும், குட்டிச்சுவறாகவும் மாறிப்போன வீடுகளின் எச்சத்தில் தங்கள் வாழ்க்கையைத் தேடும் மக்களின் கண்ணீர், உங்களை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து மூழ்கடிக்காமல் நில்லாது.Continue Reading
பிற

புதிய கல்விக்கொள்கையின் பிரச்சனைகள் என்னென்ன?

மத்திய அரசு முன்வைத்திருக்கும் கல்விக்கொள்கை அறிவியலாளர்கள், படித்தவர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. கல்விக்கொள்கைக்கு எதிராக “அறிவியல் இயக்கத்தினர்” பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், கல்வியைச் சிதைக்கும் கல்விக்கொள்கையின் சாரத்தை அவர்கள் பட்டியலிடுகின்றனர். படித்தவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை. காரணம் Continue Reading
அரசியல்

அன்புள்ள ‘பத்மஶ்ரீ’ டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு…

உங்களால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல இயலாதபடி எது தடுக்கிறதோ - அதனை சகித்துக் கொண்டு அமைதிகாக்க வேண்டுமா? அல்லது சொந்தக் குரலைப் பாதுகாத்துக் கொள்ள வாய் திறக்க வேண்டுமா? என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.Continue Reading
வரலாறு

தாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா?

தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன... முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.Continue Reading
அரசியல்

தலித் – வன்னியர்: விதைக்கப்படும் வெறுப்பும், அறுவடையும் …

“அரசியலில் நாம் சமத்துவத் தைப் பெற இருக்கிறோம்.... நம் சமூக மற்றும் பொருளா தார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கும் போக்கு.. தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையே இடருக்குள்ளாக்கிடும்”Continue Reading
பிற

பெருச்சாளிகளும், போலீசாரும் உலவிய ஒரு நாள் இரவின் கதை!

இரவு செல்லச் செல்ல - மாடுகள் வந்து மழைக்கு ஒதுங்கின ... அவை கூடாரத்தை நெருங்கியபோது விரட்டிவிட்டோம். கொசுக்கள் படையெடுத்தன. செய்வதற்கு ஒன்றுமில்லை. பூச்சிகல் உலவத் தொடங்கின. அதுவொரு நல்ல இரவல்ல. படுத்திருந்தோர் மீது பெருச்சாளிகள் உலவிக் கொண்டிருந்தன. விரட்டிவிட்டோம். அசந்தால் உயிரைக் கொல்லும் மிக மோசமான இடம் அதுவென்பதை எங்களுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …

பாகுபலி திரைப்படம் சொல்லும் ஒரு நல்ல கருத்து - ஆட்சி நடத்துபவனுக்கு வெற்றி மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது மக்களின் நல் வாழ்க்கையும் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். மக்களின் நல் வாழ்வு, ஏற்ற தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்காத ஒரு சமூகத்தில் இருந்துதான் பிறக்க முடியும் என்பதைச் சொல்லும் தெளிவு கதை ஆசிரியரிடம் இல்லை.Continue Reading
சமூகம்

துரத்தப்படும் இந்தியாவின் மகள்!

இந்தியாவின் மகள் ஆவணப்படம் பல முறை தடை செய்யப்பட்டுள்ளது.யூடியூப், டேய்லி மோசன், விமோ என ஒவ்வொரு தளத்திலும் யாராவது தரவேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் அழிக்கப்படுகிறது. "தில்லி நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில்" என்ற குறிப்புடன் அந்த பக்கங்கள் தெரிகின்றன. Continue Reading