Home Articles posted by ஷஹான் நூர்
இலக்கியம்

இன்னொருமுறை!

பிரிட்டிஷ் ருசித்து கைவிட்ட ஓர் பொருளை உலக வல்லாதிக்க அமெரிக்கா நுகர முனைகிறது! கார்ப்பரேட்டும், வால்மார்ட்டும் பன்னாட்டு வியாபாரக் கூடமும் நவீன காலத்து கிழக்கிந்திய கம்பெனியே! அணுப் பத்திரத்தில் மண் பாத்தியமும் மறைமுகமாய் மாட்டிக் கொண்டாகிவிட்டது நம் மதி மாற்றானுக்காய் விற்றாகிவிட்டது! கடல் Continue Reading
இலக்கியம்

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது ஆத்மாவில் ஆழியின் சப்தம் இடைவிடாது ஒலிக்கின்றது! இட மார்பில் துளை உண்டாகி ஏதோ கசிகின்றது! நிசப்தமான சூழலிலும் ஒருவித கூச்சல் கதிரவனும் கருப்பாய்த் தெரிகின்றது!Continue Reading
இலக்கியம்

தன்மானத்தின் பலிகடா… (சிறுகதை)

செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி. கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ஒரே ஒரு குழந்தை போதும், நமக்கினு சின்னதா ஒரு வீடு, நல்ல ஒரு ஜாப்ல ஜாயின் பண்ணிடு சீக்கிரம், Continue Reading