Home Articles posted by ஆர்.செம்மலர் (Page 2)
பிற

இளையராஜாவின் புதிய ரசிகை … (அனுபவப் பதிவு)

என் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான்! இல்லை! ஆமாம்! இரண்டுமே என் பதில்களாக உள்ளன.Continue Reading
சமூகம்

21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …

என் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் Continue Reading
இலக்கியம்

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார். Continue Reading
அரசியல் இதழ்கள்

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading
இதழ்கள் இலக்கியம்

மெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு!

‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது. இதில் உள்ள சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (ம்… ஹூம்) உயிர் கொடுத்துள்ள படைப்பாளர்கள், Continue Reading
இலக்கியம்

மனிதம் மறுக்கும் மொழிகள் ! (சிறுகதை)

தார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது.  ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய வேண்டியிருக்கு’ என பத்மாவின் மனசு புலம்பியது. தோளில் ஒரு குழந்தை உறங்கிக் Continue Reading