எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக Continue Reading
தன் வீட்டு மட்டக் குதிரைகளின் பசியாற்றுவதற்காக, புல்லறுக்கச் சென்ற 8 வயது சிறுமி அஸிஃபா-வின் உடல் மீது இந்துத்துவாவின் வன்மம் கோரத் தாண்டவமாடி இருக்கிறது. பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக் குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள். எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் Continue Reading
விக்கிரமாதித்தன் வேதாளம் கதை பாணில வந்திருக்கும் கள்ளன் போலீஸ் சினிமா விக்ரம் வேதா. என்கவுண்ட்டர் தீவிரவாதியான மாதவன் எனும் போலீஸூக்கும் ஏரியா ரவுடியான விஜய் சேதுபதிக்குமிடையேயான ஆட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் மாதவனுக்கு ஒரு கதையை கொடுத்து அதன் விடையை தேடத் தூண்டுகிறார். எதிர்பாரா விடைகளும் அதன் தர்மங்களும்தான் விக்ரம் வேதா. ஒரு அட்டகாசமான Continue Reading
விபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.Continue Reading
வியாபாரம் பார்க்கும் விகடனை இந்தளவில்தான் அணுக முடியும். ரெமோனாலும் சரி விகடனானாலும் சரி வேசம் கட்டுனா அதற்குரிய விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
Recent Comments