தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக் கொள்வீர்களா? புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று Continue Reading
அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.Continue Reading
மாற்றுத் திறனாளி என்ற சொல், ஊனமுற்றோரை சிறப்பிக்கிறதா, அவர்களது பிரச்சனைகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறதா என்கிற விவாதம் ஒரு பக்கம் தொடர்கிறது. இன்னொரு பக்கம், தங்களுக்கு மறுக்கப் பட்ட வாசல்களை உடைத்துக் கொண்டு தாவிப் பாய்ந்து பயணம் தொடர்கிற மனிதர்கள் சமூகத்தைத் தொடர்ந்து வியப்புக்குள்ளாக்கவே செய்கின்றனர்.Continue Reading
Recent Comments