Home Articles posted by S.G.Rameshbabu
அரசியல்

மோடி பேச்சு: யோக்கியன் வருகிறான் சொம்ப எடுத்து உள்ள வை !!??

செய்தியும் சில கேள்விகளும் – 3 மும்பையில் ‘மகா கர்ஜனா’  (இப்ப எல்லாமே அவர்களுக்கு மகா திட்டமிடல்தான்) என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம்  நடத்தியது. இது குறித்து இன்றைய செய்தி தாள்களில் வந்த செய்தி முதலில்…. அக்கூட்டதில்  பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி, “காங்கிரஸின் Continue Reading
அரசியல்

கெஜிரிவால் அரசியல் சில கேள்விகள்……

//////முதலில் ‘இது ஒரு சாமானியனின் எழுச்சி; இந்தியாவில் ஒரு சாமானியன் நினைத்தால், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் கெஜ்ரிவால்’ என்ற கூற்றே அபத்தமானது. டெல்லியின் அதிகாரவர்க்கப் பின்னணியில் வெளிவந்தவர் கெஜ்ரிவால். ‘மகசேசே’ விருதுக்குப் பின் ஊடகங்களுக்கும் மிக நெருக்கமானார். அண்ணா ஹசாரே இயக்கப் போராட்டங்களில் ஊடகங்கள் என்ன ஆட்டம் ஆடின என்பது நமக்குத் தெரியும். Continue Reading
பிற

அமெரிக்காவுக்கு‍ இந்தியா பதிலடி? புதுசு கண்ணா புதுசு?

செய்தியும் சில கேள்விகளும் – 1 அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி Continue Reading
சினிமா தமிழ் சினிமா

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் Continue Reading
இலக்கியம் கலாச்சாரம்

இப்படியும் சிரிக்கலாம் – கவிதை

நண்பர் மங்களகுடி  நா.கலையரசன் எழுந்துவரும் இளம் கவிஞர். அவரது நெடுங்கனவு என்ற கவிதை தொகுப்பு மிகவும் கோபத்துடன் சமூக அவலங்களை சாடி வந்த நல்ல கவிதை நூல். அவரது சிரிப்புக் குறித்த ஒரு கவிதை இது. காசு பணம் தேவையில்லை கரைந்துவிடும் கவலையில்லை காத்திருந்து கைக்கொள்ளும் கடல் கடந்த பொருளுமில்லை தள்ளுபடி தவணைமுறை தந்து வாங்க தேவையில்லை நமக்குள்ளே நிறைந்திருக்கும் அன்பின் Continue Reading
அரசியல் சமூகம் நிகழ்வுகள்

ஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்

கடந்த மூன்று தினங்களாக தமிழ் இந்து நாளிதழ் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையும், அதற்கான கடுமையான எதிர்வினையும் நிறைய பக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமேதாவிதனத்தின் உச்சியில் எப்போதும் நிற்கும் ஜெ.மோ போகிற போக்கில் தமிழை அதன் எழுத்து வடிவை எப்படியும் பாதுகாத்தே தீரவேண்டும் என்று ”வெறி” கொண்டு எழுதி இருக்கும் கட்டுரைக்கான எதிர்வினைகள்தான் அவை. தமிழகத்தின் சிறந்த Continue Reading
அரசியல்

காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை!

நேற்றைய (31.10.2013) மாலை மலர் நாளிதழில் கிடைத்த பல தகவல்கள் சுவராசியமானதாக இருந்ததால், மாற்று வாசகர்களுக்கு இங்கே தொகுத்து தறப்படுகிறது. செய்தி: சர்தார் வல்லபாய் படேலின் 138வது பிறந்த தின விழாவை தற்போது குஜராத் மாநில அரசு கொண்டாடி வருகிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு குஜராத்தில் மிக பிரமாண்டமான சிலை அமைக்க குஜராத் முதல் மந்திரி நரேந்திர Continue Reading
பிற

குஜராத்தில் பிறந்த ஒளியும் இருளும்!

அக்டோபர் 2 போர்பந்தரில் பிறந்த அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தென்னாப்ரிக்க இந்தியர்களுக்கு போராட்டம் நடத்தியவர். மிகவும் எளிமையான மனிதன் அவர். அவருக்கு தேவை அதிக பட்சம் ஆட்டுப் பால், கைநிறைய கடலை, சில கதராடைகள், மேலும் ஒரு பகவத்கீதை பிறகு கொஞ்சம் ஏழைகளின் கண்ணீர். Continue Reading
அரசியல் அறிவியல்

மின்சாரம் மக்களின் உரிமை! அதை அளிப்பது அரசின் கடமை!!

சுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ Continue Reading