Home Articles posted by Rajeshwar k
சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

இறைவி – ” எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்”

கதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் Continue Reading