Home Articles posted by புதுவை ராம்ஜி
அரசியல் நிகழ்வுகள்

வல்லரசுகளுக்கு இராணுவப்பாடம் கற்றுத் தந்த வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்…!

உலகத்திலேயே இராணுவப் பயிற்சி இல்லாமலேயே மாவீரன் நெப்போலியனுக்கு நிகராக படைத் தளபதியாக உயர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இந்திய தேசியப் படையை அமைத்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் நேதாஜி. இன்னொருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இராணுவத் தளபதி வோ கியேன் கியாப் (Võ Nguyên Giáp). நேதாஜியும், Continue Reading
அரசியல் சித்திரங்கள்

மக்களை திவாலாக்கும் டாலர் தேசம்…!

அசைக்கமுடியாத ''பொருளாதார வல்லரசாக'' தன்னைக் குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்கா தத்தளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. வேலையை இழந்து - வருமானத்தை இழந்து குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும், வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ''வால் ஸ்ட்ரீட்'' ஸ்தம்பித்துள்ளது.Continue Reading
நிகழ்வுகள்

யார் நல்லாசிரியர்?

இன்று  ஆசிரியர்  தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது.  மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது. ஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். Continue Reading