கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்'. இந்தியாவின் வளர்ச்சி சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் கிடைக்கவில்லை. அதற்க்கு மாறாக வசதி படைத்தவனுக்கு எந்த பாதிப்புமின்றி தொடர்ந்து கிடைக்கின்றது.Continue Reading
எழுபது வருட சுதந்திர இந்தியாவில் இன்னும் அறுபது கோடிப் பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாத அவலநிலை. இந்த நிலைமையை மாற்ற இதுவரையும் எந்த புதிய கல்வி முயற்சியும் இல்லை. இந்த நிலைமையை மாற்றப் போவதாக மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது வாய்ப்பினை பயன்படுத்தி இந்து கல்வி முறையையும், குருகுல கல்வியையும் அமல்படுத்த துடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் Continue Reading
நம் நாட்டில் இன்று ஒரு சில சமூகத்தை மட்டும் அடக்க நினைக்கும் மதவெறிக் கும்பலை நாம் கண்டுகொள்ளாவிட்டால் அந்தச் சமூகம் மிகவும் மோசமான ஒருநிலைக்கு தள்ளப்படும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படும் துயரத்தை நாம் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டாமா ? இன்று பெரும்பாலும் அனைத்து ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகள் இவை என்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்கப்படும் Continue Reading
தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு Continue Reading
Recent Comments