மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களான ஷேல் எண்ணெய்/எரிவாயு, மீத்தேன் அல்லது நீர்ம எரிவாயு ஆகியவற்றுக்கான தேடல் மற்றும் உற்பத்தி என்பது இன்னும் ஏராளமான பிரச்சனைகளை கொண்டுள்ளது. அது குறித்து ஏற்கனவே போதுமான அளவு பேசப்பட்டு அரசாங்கங்களும் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுள்ளன. ஆனால் இப்போது நெடுவாசலிலோ அல்லது Continue Reading
வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர Continue Reading
வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் Continue Reading
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாகி அமெரிக்க அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட ஹிரோஷிமாவின் அணுகுண்டு ’சிறு பையன்’ (Little Boy) என அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்பட்டது. நாகசாகியின் குண்டு அமெரிக்கர்களால் ‘கொழுத்த மனிதன்’ என அழைக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் Continue Reading
பொட்டாசியம் பரவலாக நாம் எல்லோரும் கேள்விப்பட்ட பெயர்தான். ஆனால் கூடங்குளமும் புளுட்டோனியமும் பொட்டாசியத்தை மறக்கச் செய்துகொண்டு இருக்கின்றன. பொட்டாசியம் ஒரு முக்கியமான தனிமம். தாவரங்கள் மற்றும் மனிதன் உட்பட்ட விலங்கினங்களின் நல்வாழ்வுக்கு அவசியம். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து (NPK) என அழைக்கப் படும் மூன்று முக்கியமான சத்து/உரம் வரிசையில் கடைசியாக வரும் சாம்பல்சத்து Continue Reading
கூடங்குளமும் ஃபுக்குஷிமாவும் சூரிய மின்னுற்பத்தி குறித்த கவனத்தைக் குவித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் வழக்கம்போல மேலெழுந்தவாரியான புகழ் பாடலாகவும் அணு ஆற்றலை தவிர்க்க வியலாது எனும் கருத்தை மறுப்பதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் சூரிய மின்னுற்பத்தி என்பது அணு மின்னுற்பத்திக்கோ அல்லது படிம எரிபொருள்கள் கொண்டு நடக்கும் அனல் மின்னுற்பத்திக்கோ மாற்றா என்பது சற்று Continue Reading
Recent Comments