பெண்கள் சபரிமையில் நுழைந்து விடும் சூழல் ஏற்பட்ட போது நான் பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறுவோம் என கூறினேன். நான் எவரையும் அழைத்து தகவல் சொல்லும் முன்னரே நமது அமைப்பினர் பெண்களை தடுத்து நிறுத்த துவங்கினர். சில தொலைகாட்சிகளில் அது தலைப்பு செய்தியாக மாறியது. மாநில தலைவர் Continue Reading
இந்தியாவில் செயல்பட்டு வரும் சுமார் 800 பல்கலைகழகங்களையும், 40,000 கல்லூரிகளையும் வழிகாட்டும் அமைப்பாக பல்கலைகழக மானிய குழு (UGC) கடந்த 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் செயல்பாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், அரசின் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. 2014-ம் ஆண்டு பதவியேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழிகாட்டும், மோடி தலைமையிலான பி.ஜெ.பி Continue Reading
Recent Comments