Home Articles posted by Nappinnai
அரசியல் கலாச்சாரம் சமூகம்

பெண்ணுக்கு மரியாதை – மாற்றத்தின் முதல் படி !

‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?… இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன Continue Reading