Home Articles posted by முத்தழகன் (Page 2)
சமூகம்

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்?????

இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை என்னால் உணரமுடியாது என்பது நித்ரசனமான உண்மை… –அமீர். உங்கள மாதிரி சமூகத்தை மேம்போக்கா பாத்துட்டு நாலுவார்த்த புரட்சிகரமா பேசிட்டு போறவங்களுக்கு சாதிய பத்தி தெரியாம இருக்க இஸ்லாமிய குடும்பத்துல பொறக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சைவ, வைணவ Continue Reading
அரசியல்

கொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்!

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் காவல் நிலையத்திற்கும் 2 கி.மீ. தூரமே... ஆனால், நீதி எளிய மனிதர்களுக்கு நெருங்க முடியாத தூரத்தில் உள்ளது...Continue Reading
சினிமா தமிழ் சினிமா

குற்றமே ”தண்டனையும் பெண்களுக்கு மட்டும்தானா” மணிகண்டன்…!

”வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்” எனும் சங்கராச்சாரியாரின் கருத்துக்கும், உங்களின் காட்சியமைப்பிற்கும் என்ன பெரியதாக வித்தியாசம் கண்டு விட முடியும். Continue Reading
அரசியல்

‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுறுத்தும் அரசியல் பாடம் . . .!

தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை  அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், Continue Reading
அரசியல் வரலாறு

விடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை?

“ஓரு துளி நீர் கடலைச் சேர்ந்தவுடன் தனது அடையாளத்தை இழப்பது போல அல்லாமல், மனிதன் தான் வாழும் சமுதாயத்தில் தனது இயல்பை இழந்துவிடுவதில்லை. மனிதனின் வாழ்க்கை சுயேச்சையானது. அவன் பிறப்பெடுப்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, தனது சொந்த வளர்ச்சிக்காகவும்தான்.” டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அன்றே சொன்ன இந்த வரிகளை இன்றைய இந்தியாவில் விரிவாக எடுத்துச் செல்ல Continue Reading
சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

ஜோக்கர் – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . !

ஜோக்கர் இயக்குநர் ராஜீமுருகன், மக்களை  பேசவில்லை. மக்களை நோக்கி பேசி இருக்கிறார். படத்தின் வசனங்கள் அத்தனையும், கை தட்டலாக அறுவடையாகிறது. படம் துவங்குகிறது, அதிகாலை சாலையோரம் சிறுவர்கள் காலைகடனுக்காக அமர்திருக்கின்றனர். துடைப்பம் … துடைப்பம் என்று சைக்கிளில் துடைப்போம் விற்பவர்கள் வருகின்றனர். அதில் இருந்தே சமூக அவலங்களை துவைக்க ஆரம்பிக்கிறார் இயக்குனர். ஜனாதிபதி  Continue Reading
அரசியல் சமூகம்

சாலியமங்கலம் கூட்டு வன்புணர்வு, விழித்திடுமா சமூகத்தின் மனசாட்சி?

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் மீதும் தாக்குதல்கள் ஏராளம் நடைபெற்று வருகின்றன. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஆதிக்க சாதி வெறியர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதும், அந்த சம்பவம் நிகழும் போது மட்டும் கண்டன குரல் பல திசைகளிலிருந்து வருவதும்  நீடித்து தொடர்ச்சியாக இம்மக்களுக்காக பலரும் துணை Continue Reading
அரசியல்

தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறதா பெண்ணியம்?

கொலைகளையும் பிணங்களையும் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களோடு போராடும் கதிர் (Vincent Raj) கலைச்செல்வியை பார்த்தப் பின்னர் ’தன் அனுபவத்தில் இப்படியொரு கொடூரத்தைக் கண்டதில்லை’ என்கிறார். அந்த வரிகள் உண்டாக்கிய பதற்றம் அடங்கவே இல்லை. தலித் பெண்கள் இவ்வாறே கொடூரமாக சிதைக்கப்பட்டு கேட்பாரற்று மறக்கப்படுகின்றனர். நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த Continue Reading
சினிமா தமிழ் சினிமா

கபாலி எனும் சிறு நெருப்பு – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் …

மிக நீண்ட காலத்திற்குப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தமிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதைக் களம். தொழிலாளர் தலைவர் நாசர் அவர்களின் பேச்சில் கவரப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்காக களம் காணுகிறார் ரஜினி. அவருக்கு துணையாக அவரது மனைவி இருக்கிறார். இன்னொருபக்கம்  போதைப் பொருட்களை விற்பனை செய்யும்  Continue Reading
அரசியல் கலாச்சாரம் காதல் சமூகம்

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading