ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை Continue Reading
காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.Continue Reading
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து Continue Reading
Recent Comments