என்னடா பெரிய மதுரை… வந்து பாருடா வடசென்னையை… வெற்றிமாறனின் ஆசை நிறைவேறியதா? வடசென்னை பார்த்தபின் தான் செக்கச் சிவந்த வானத்தப் பார்த்தேன். அதுவும் ஒரே நாளில்…. இரண்டு படங்களின் கதையையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி மனதிற்குள் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்… ஏதாச்சும் தோணுதா? சரி Continue Reading
இயற்கையும் அறிவியலும் எப்போதுமே எனக்குப் பிடித்தவை என்பதால், அறிவியல் புனைகதை மற்றும் பேன்டஸி படங்களை காண்பதில் ஒரு அலாதி ப்ரியம் எப்போதுமே உண்டு. மார்ஷியன், இன்டர்ஸ்டெல்லர், அரைவல் இன்னும் சில படங்கள் இந்தப் பட்டியலில் உண்டு. இன்டர்ஸ்டெல்லர் பார்த்தபின்பு தான் கிராவிட்டி பார்த்தேன் என்பதால் கிராவிட்டி எனக்கு ஒப்பீட்டளவில் இன்டர்ஸ்டெல்லரை விட பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் Continue Reading
நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே Continue Reading
எங்களை தற்கொலைக்கு தள்ளாதீங்க, வாயில சிறுநீர் ஊத்தாதிங்க… நாங்களும் மனுசங்க தான்! ஒரு பால் ஈர்ப்பும் உரிமைக்குரலும்! “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம். நீலம் பண்பாட்டு மையம் சமூக மாற்றத்திற்கான தளத்திலும் மனித மாண்பை மீட்டெடுப்பதிலும் தொடர்ந்து தன் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது. பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” Continue Reading
கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான். அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. Continue Reading
என் வாழ்நாளில் நான் பார்த்த படங்களில் என்னால் மறக்கவே முடியாத படங்களில் ஒன்று இன்டர்ஸ்டெல்லர் Interstellar. இன்டர்ஸ்டெல்லர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படமும் உலக அளவில் சினிமா ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும் வியந்த பார்க்கப்படும், பாராட்டப்படும் படங்களில் ஒன்று. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம், டன்கிர்க் (Dunkirk). Continue Reading
ஐசி(ஐ)சிஐ (ஹை… நடுவுல ஐ கிடையாது.) வங்கியின் கலெக்சன் பாய் பைரவா, காதலில் விழுந்த பின், காதலுக்காக, காதலிக்காக… காதலியின் தோழிக்காக… கல்வித்தாய் அவதாரம் எடுத்து, கல்வித் தந்தைகளில் ஒருவரை பந்தாடும் கதம்ப மசாலா, பைரவா. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார், இயக்குநர் பரதன். கடைசியில் பாயாசம் இருக்கு… அதனால சாம்பார் சுமாராத்தான் இருக்கும் Continue Reading
ஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குநரின் படம் என்பதால் “வாகா” படத்தில் ஏதாவது கண்டிப்பாக இருக்கும் என்பதே, வாகா படத்திற்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். இந்திய இராணுவ வீரர்கள்…. பாகிஸ்தான் இராணுவ வீரர்களால்… எப்படியோ பிடிக்கப்பட்டு எல்லையில் தலை துண்டிக்கப்பட்டு வீசப்படுகிறார்கள்… அப்படி பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும் இந்திய இராணுவ வீரர்களை சித்ரவதை முகாம்களில் Continue Reading
#அப்பா தமிழ் சினிமா வெளியில் மிகவும் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான். தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, Continue Reading
அஜித், விஜய் படம் என்றால் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்பார்ப்பு தான். படத்தின் பெயர் வெளியாவதில் தொடங்கி, அடுத்தடுத்து படத்தைப் பற்றிய செய்திகள், உண்மைகள், புரளிகள், வதந்திகள் என ஒவ்வொரு நாளும் விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்…. தான். போதாக்குறைக்கு அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில், மாறி மாறி அடித்துக்கொள்வது படங்களை இன்னும் பிரபலப்படுத்தும். தெறி, படத்திற்கு Continue Reading
Recent Comments