Home Articles posted by மகிழ்நன் (Page 2)
அரசியல் சமூகம்

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன. ‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே Continue Reading
சினிமா தமிழ் சினிமா

ஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் !

ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின்  நோக்கம் என்ன?  அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும். உடன் பணி புரியும் தோழர்  அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே Continue Reading
அரசியல்

மலம் கழிக்கும் கலை – மகிழ்நன்

சமீபத்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கைப்பேசிகளைவிட குறைவான அளவிலேயே கழிவறைகள் இருக்கின்றன என்ற தகவல் சிலருக்கு தார்மீக ரீதியாக சினத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக வருத்தப்படக் கூடிய செய்தியா? ஒரு காலத்தில் பணக் காரர்களின் பணக்காரத்தனத்தின் குறியீடாக இருந்த கைப்பேசி இன்று பாமரர்கள் கையிலும் உலாவருவது எத்தனை முன்னேற்றம், இதைக் கேட்டு (அ)நியாயமாக Continue Reading