Home Articles posted by மகிழ்நன்
இந்திய சினிமா சினிமா பிற

“இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” நம்பிக்கை அளிக்கிறது…

உழைக்கும் வர்க்கம் பலமாக இல்லாத சூழலில், ஜனநாயக போர்வையிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து அடக்குமுறைகளையும், ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில் வந்துள்ள படம்.Continue Reading
அரசியல் வரலாறு

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை பற்றி அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கரை புகழ்பவர்களுக்கு தனிப்பட்ட நலன்கள் காரணமாக அவரது கொள்கைகளுக்கு எதிரான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. ஆளும் வர்க்கமும், அவர்களது இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற போதிலும், அவரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களும் அதையேதான் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியினர் அம்பேட்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என்று ஆரவாரம் செய்து Continue Reading
பிற

இந்துத்வமும், அம்பேத்கரும் …

தீண்டப்படாதவர்களை புறக்கணிப்பதில், அலட்சியம் செய்வதில் தோல்வியுறும்போது, அவர்களது தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர்; எவரேனும் ஒரு தலைவன் அவர்களிடம் விலைக்கு போகத் தயாராக இல்லை என்றால் திட்டமிட்ட முறையில் அவனைப் பழித்தூற்றுகின்றனர்; திரித்து படம் பிடித்து காட்டுகின்றனர், அவனை அச்சுறுத்துகின்றனர், அவனை அடக்கி ஒடுக்குவதற்கும், அவனது வாயை அடைப்பதற்கு சக்திக்குட்பட்ட Continue Reading
அரசியல் சமூகம்

நடைமுறையில் உள்ள சாதியமைப்பையும், அதன் ஒடுக்குமுறையையும் புரிந்துகொள்வது

வரலாற்றில் இப்போதிருப்பது போன்று சாதி என்றுமே எதிர்கொள்ளும் அளவுக்கு எளிதாக இருந்ததில்லை. சாதி ஒழிப்புக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், சரியான திட்டத்தோடு இந்த நேரத்தில் தயார்நிலையில் இருப்பார்களேயானால், வரலாற்றுரீதியான சாதி ஒழிப்பு திட்டமென்பது வெற்றியை எட்டும் தருணம் விரைவாக கைகூடி வரும்.Continue Reading
சமூகம்

ஜனநாயகத்தின் ஆட்டம்!

தலித்துகள் தங்கள் துன்பத்திற்கு காரணியாக பிரமாணனையே நோக்க எதிர்ப்பார்க்கப் படுகின்றார்கள். எதார்த்தத்தில், முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள்தான் தலித் மக்களை கொலை செய்யும், பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரர்களை உருவாக்குகின்றனர்.Continue Reading
அரசியல்

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது? உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து Continue Reading
அரசியல்

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய Continue Reading
அரசியல்

பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே

அம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் Continue Reading
சமூகம்

பிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை!

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர்.Continue Reading
அரசியல் சமூகம்

மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்!

தலித் ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்ற மோடியின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும், அது குஜராத்தில் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறென்றும் இல்லை. தலித் மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம்.  ஆக,  இது தலைப்பு செய்திகளில் Continue Reading