Home Articles posted by குணாமகிழ்
அரசியல்

அன்பிற்கினிய வசந்தா, எனக்களிக்கப்பட்ட தீர்ப்பும் சிறையும் இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம்!

நமது நம்பிக்கைகள் வெற்று காலியிடமல்ல என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. நமது நம்பிக்கைகள், சிந்தாந்த ரீதியாக வலுவிழந்ததில்லை. நாம் வெல்வோம்.Continue Reading
சமூகம்

வரவேற்புக்குரிய வாரிசு அரசியல்: ஒரு நேர்காணல்!

(இன்று அரசியலில் முகம் சுழிக்க வைக்கும் வாரிசு அரசியல்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், ஒரு வரவேற்கத் தகுந்த வாரிசாக, அவசியமான ஒளிக் கீற்றாக உருவாகியிருக்கும் ‘ஹமீத் தபோல்கரின்’ நேர்காணலை தங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். இந்திய அரசியலில் மூடநம்பிக்கைகளுக்கும், பிற்போக்குத்தனங்களுக்கும் ஆதரவான ‘அரசியல் சக்திகள்’, ‘சங் பரிவாரங்கள்’ Continue Reading
அரசியல் சமூகம்

நீதியற்ற சாதித் தீர்ப்பு … (உனக்கு மனசாட்சி இருக்கிறதா இந்தியாவே?)

தேசிய நினைவுச் சின்னங்களை பொறுத்த வரையில், வெற்றிச் சின்னங்களை விட துயரச் சினங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை; ஏனென்றால் அவை நாம் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன. தலித்துகளை பொருத்தவரை நிறுவப்படாத நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. பல நூற்றாண்டுகளாக உழைத்தவனின் கழுத்தை காலால் மிதித்து அவனுழைப்பை அனுபவித்த ஆண்டைகள் தம் நன்றிக் கடனை தீர்க்க காலம் நெடுக, நாடெங்கும் Continue Reading
பிற

ஜனநாயகம், குடும்ப அமைப்பிலாவது சாத்தியமாகட்டும்!

சமூக அமைப்பில், உழைப்பிற்கான எந்த தளமானாலும் அங்கு பறிக்கப்படும் உரிமைகளை குற்றம் சாட்டவோ, உழைப்பிற்கான வெகுமதியை வற்புறுத்தி பெறவோ,அனைவரும் இணைந்து முடிவுகளில் பங்கேற்கும் முறைகளும், ஒருங்கிணைக்கும் சங்கங்களும் இருபாலருக்கும் பொதுவானதே (பெயரளவிலாவது இது தொடர்கிறது). ஆயினும் இங்கே குழுவாக, சமவுரிமையுடன் வாழ்வது எனும் தோற்றத்தை தர முயலும் குடும்ப அமைப்பில் பாலின வேறுபாடு, Continue Reading
அரசியல்

மீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் !

“கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே!  நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.” மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க Continue Reading
நிகழ்வுகள்

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் Continue Reading