Home Articles posted by ஆசிரியர்குழு‍ மாற்று (Page 3)
English அரசியல்

இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……

சோவியத் புரட்சிக்கு பின் ஆசியாவில் உருவான முதல் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெருமையை கொண்டுள்ளது இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி. 1920 மே மாதம் 23 தேதி உருவான இக்கட்சி உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக விளங்கியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே முதல் இரண்டு Continue Reading
அரசியல்

விகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்!

Ananda vikatan – ஆனந்த விகடன் (வாசகர் குழுமம்) 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், Continue Reading
அரசியல்

காந்தி குல்லாயும் சுந்தரய்யாவும்

1930 ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக கொண்டாட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஒட்டி லயோலா கல்லூரியில் ஒரு மாணவன் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தான். ஒரு சில பேராசிரியர்கள் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதெனக் கூறி அம்மாணவனை வகுப்பினை விட்டு வெளியேற்றி விட்டனர். மேலும் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதென அறிவிப்பு பலகையில் Continue Reading
அரசியல்

அயோத்திதாசர் 175

பண்டிதர் அயோத்திதாசரை அறிதல் என்பது அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிதல்  மட்டும் அல்ல. அவரின் சிந்தனைகள்,  சனாதனத்தை எதிர்கொள்ள கையாண்ட உத்திகள், வரலாற்றின் பக்கங்களில் அவரை மறைத்த லுக்கு பின் இருந்த காரணிகள் ஆகியனவற்றை அறிவது தான்.  சித்த மருத்துவர், இதழியலாளர், மொழியியலாளர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர், தத்துவவியலாளர் என பன்முகத் திறன்களைக் கொண்டவர் பண்டிதர். Continue Reading
அரசியல்

பிஜேபி விசக்கொடுக்கும் ஜோதிமணி எம்பியும்…….

கொரோனா கொரோனா நீ உயிர்க் கொல்லி நோயா .. எமைத் தேடி ஏன் வந்தாயோ .. என்று பாடும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து ஊடகங்களிலும் கொரோனா செய்திகள் தான் ! பிப்ரவரி முதலே உலகில் பரவலாக இது பேசு பொருள் ஆனபின்னும் , நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இந்திய விழிப்புணர்வின் அவசியம் குறித்து பதிவிட்ட பிறகும் மத்திய அரசு அமெரிக்க அதிபரை Continue Reading
இலக்கியம்

இராம், ஜானு, மோடி மற்றும் 8 மணி …….

இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ எந்தப்பெயரும் இருக்கவில்லை. அப்போது ‘அவளுக்கு’ அது தேவைப்பட்டிருக்கவும் இல்லை. அம்மாவின் Continue Reading
அரசியல் பிற

மோடியின் உரை யாரை காப்பாற்றுகிறது ? நாட்டின் குடிமக்கள் சாலைகளில் நடந்து போய் இறந்து கொண்டிருக்கிறார்கள்!!

பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.? Continue Reading
அரசியல்

கூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு Continue Reading
புத்தகம் பேசுது‍

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் Continue Reading
புத்தகம் பேசுது‍

எஸ்.ஜி.ரமேஷ் பாபு எழுதிய யார் கைகளில் இந்து ஆலயங்கள் ?!

நூல் அறிமுகம் ஒரே சாதிக்குள், நூற்றுக்கும் மேற்பட்ட குல தெய்வங்களை கொண்ட பன்மைத்தன்மையே தமிழர் மரபு என்கிற வரலாற்று உண்மையை விரிவாக பேசுகிறது தோழர் எஸ் .ஜி . ரமேஷ் பாபுவின் “யார் கைகளில் இந்து ஆலயங்கள்? என்கிற  நூல்             வேட்டி ஜெயராமன் என அனைவராலும் அறியப்படுகிற, இந்து அறநிலைய துறையின் முன்னாள் இணை Continue Reading