Home Articles posted by ஆசிரியர்குழு‍ மாற்று (Page 2)
அரசியல் நிகழ்வுகள்

தங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்!

இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் Continue Reading
உலக சினிமா

WASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.

கியூபா மீது அமெரிக்கா படையெடுக்க அஞ்சுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. FBI, CIA போன்ற அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் எத்தனை பேர் கியூப விசுவாசிகள் என்பது தெரியாது. இந்தத் தகவலை எனக்கு ஒரு கியூப அகதி கூறினார். நிச்சயமாக அவர் கியூப கம்யூனிச அரசுக்கு எதிரானவர் தான். பிடல் காஸ்ட்ரோவை வெறுப்பவர் தான். (பல வருட கால மேற்கைய்ரோப்பிய வாழ்வனுபவத்தின் பின்னர் தனது Continue Reading
அரசியல்

பணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..

தூத்துக்குடிக்கு அருகில் செக்காரன்பட்டியில் செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இறங்கிய நான்கு தொழிலாளிகள் மரணமடைந்துள்ளனர் . ஊரடங்கினால் வேலையும் வருமானமும் இன்றி பட்டினியைத் தவிர்க்க கிடைக்கும் வேலையை விடக் கூடாது எனும் நிலைமையில் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , பலியானோர் குடும்பங்களைப் பாதுகாக்கவும் Continue Reading
அரசியல்

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை?

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை? அமெரிக்க மாகாணங்கள் பலவற்றில் காவல்துறையே வந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது போல் ஏன் இங்கு ஒரு காவலர் கூட வந்து பேசவில்லை? அமெரிக்கக் கொடுமைக்கு ஓர் எதிர்வினை, தமிழகக் கொடுமைக்கு ஓர் எதிர்வினையா? நிறைய கேள்விகள் பார்க்கிறோம். மெய்யான கோபம் பல பேரிடம் Continue Reading
அரசியல்

எளிய மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளும் லத்திகளும்….…!!

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் ப்ளாய்ட் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பியது. அமெரிக்க அதிபர் குழிக்குள் பதுங்கும் நிலை உருவானது பிறகு கொலைக்கு காரணமான காவல் அதிகாரி Continue Reading
அரசியல்

தொடரும் “சாதி ஆணவப்படுகொலைகள்” – தீர்வென்ன?

மனிதர்களுக்கு ஆசை, அன்பு,நேசம் எல்லாம் இயற்கையானது. இயற்கையாக மனித உணர்வுகளில் இருந்து தோன்றக்கூடிய காதலையும் இந்திய சமூகத்தில் வாழும் மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. சுதந்திரம் பிறப்புரிமை என்று சட்டம் போட்டு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை ஆனால் சுதந்திரம் பிறப்புரிமை என்று சட்டம் இயற்றியும் காதலை சுதந்திரமாக வெளிப்படுத்த Continue Reading
அரசியல்

இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழும் “சே”……….

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறந்தார் சே. ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர Continue Reading
அரசியல்

என்னை கவர்ந்த முதல் தலைவர் தோழர். இ.எம்.எஸ்……….

இன்று “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற பதம் பிரபலமாகி அது வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதாவது பொதுவுடமை என்னும் உலகளாவிய மார்க்சிய சித்தாந்தம் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு தகுந்தாற்போல் தன்னுடைய இலக்குகளை நிர்ணயித்து தனது கொள்கைகளை பரவலாக்குவது என கொள்ளலாம்.ஆனால் இதில் பொதுவுடமை தத்துவம் பாதிக்கப்படாமல் இருத்தல் அவசியம்.அப்படி ஒரு மார்க்சியத்தை கேரளத்தில் Continue Reading
அரசியல் சமூகம்

சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மனிதநேயமே நாங்கள் – தோழர்கள்” – தோழர். அசோக்.

“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு பேசிப்பேசியே உங்கள மாதிரி ஆளுங்கதான் ஒழிஞ்சிபோன ஜாதிய திரும்பத் திரும்ப கொண்டாந்து Continue Reading
அரசியல்

அசோக் எனும் போராளி……..

ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம். ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான சமரில் தன்னை இணைத்துக்கொண்டவன் மட்டுமல்ல ரத்தசாட்சியாக மாறிப்போனவன். நெல்லை Continue Reading