ஃபிடலின் இறப்புக்கு பின்னர் ஃபிடலைப் பற்றிய , கியூபாவைப் பற்றிய பல ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் , எழுத்துக்களும் பல கோணங்களில் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன . பி.பி.சி யும் , சி.என்.என் னும் தினமும் சில மணி நேரங்களாவது கியூபாவையும், ஃபிடலை பற்றிய செய்தியையும் ஏதோ ஒரு வகையில் Continue Reading
“குணக்கேடு” எது குணக்கேடு ? மது அருந்துவதால் , புகை ப்பிடிப்பதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக கூற முடியுமா? விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா? மேற்கேட்ட கேள்விகளுக்கு அவ்வாறெல்லாம் இல்லை . இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என நீங்கள் கூறினால் , சபாஷ்!! மிக விசாலமான இதயம் படைத்தவர் Continue Reading
மனித நாகரிகத்தின் வளர்ச்சியை ஒரே வார்த்தையில் வார்த்தையில் விளக்குவது எப்படி ? அவ்வாறு விளக்கம் கூற தகுதியுடையவர் யார் ? மெத்த படித்த மேதாவியால் மடுமே இவ்விளக்கத்தை தர இயலுமா? இந்த கேள்வியை சற்றே நாம் யோசித்தபொழுது ஒரு விஷயம்தான் மனதிற்க்குள் வந்தது. மனித நாகரீகம் எனும் மகத்தான தொட்டிலை கடியெழுப்புவதற்க்கு அஸ்திவாரம் அமைத்தவர்கள் , இன்று நாம் அடிப்படை நாகரீகமாக கருதும் Continue Reading
Recent Comments