காவேரி தென்பெண்ணை பாலாறு வையை கண்டதோர் பொருநை நதி – என மேவிய யாறுபல வோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த Continue Reading
அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி Continue Reading
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க அல்லாத காங்கிரஸ், பி.ஜே.பி & பா.ம.க அங்கம் வகிக்காத மூன்றாவது அரசியல் மாற்றுக்கான முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒராண்டுகள், இரண்டுகள் என பல ஆண்டுகள் நடக்காத விசயம் இப்போது நடந்துள்ளது. 2ஜி, சொத்துக்குவிப்பு என ஊழலில் திளைத்த தமிழகத்தை இரு பெரும் கட்சிகளிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் முன்னேறி Continue Reading
Recent Comments