Home Articles posted by John Paul
அரசியல்

தலைநகரை செந்நகர் ஆக்கிய தொழிலாளி வர்க்கம் . . . . . . . . . . . . . . !

டெல்லி ராம்லீலா மைதானம் ஆயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றதை போன்ற ஒரு போராட்டத்தை, டெல்லி மக்கள் அண்மை காலத்தில் ராம்லீலாவில் பார்த்திருக்க மாட்டார்கள். செங்கொடிகளை கைகளில் ஏந்தியபடி லட்சக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் கண்களில் Continue Reading
காதல்

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் Continue Reading