ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் Continue Reading
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் - இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.Continue Reading
Recent Comments