திராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும். Continue Reading
யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.Continue Reading
சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.Continue Reading
அனைத்து நாட்டு சகோதர்களே ஒன்று சேருங்கள் என்று நீதியாளர் கழகத்தில் முழக்கம் முன் வைக்கப்பட்ட போது " உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் Continue Reading
உண்மையிலேயே மிகச் சிறந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அரசு விரும்பினால், தேர்வு முறையை பெருமளவிற்கு சீர்திருத்த வேண்டும் என்று கூறலாம். அதுவும் கூட இந்த குடிமைப்பணி தேர்வுகள் குறித்தும், அதைத் தொடர்ந்த பயிற்சிகள் குறித்தும் பி.எஸ்.பஸ்வான் கமிட்டி 2016ஆம் ஆண்டில் அளித்த பரிந்துரைகள் என்னவென்பதோ, அதை எப்போதிலிருந்து அரசு அமல்படுத்தப்பட இருக்கிறது என்றோ இன்றுவரை Continue Reading
தன்மானமும், சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தான் போராட்டத்தின் தேவையும் அர்த்தமும் புரியும். Continue Reading
1999 ஜூன் 26 அன்று தோழர்கள் தாமோதரன், கனகராஜ், குமார், ஆனந்தன், ரமேஷ் ஆகிய 5 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. அதில் தோழர்கள் குமாரும், ஆனந்தனும் படுகொலை செய்யப்பட்டனர்.
Continue Reading
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளே. காரணம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் இணையான கல்வி அங்குதான் கற்பிக்கப்படுகிறது. அத்தகைய கல்வியை இந்தியாவில் பெற வேண்டுமென்றால் அயமந in iனேயை என்கிற வெற்று கோஷம் மட்டும் பத்தாது. அதை சாத்தியப்படுத்தும் எதிர்கால தொழில் வல்லுநர்களை Continue Reading
மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.
கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் Continue Reading
கேரளாவில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்ககத்தான் செய்கிறது. அது ஒன்றும் சொர்க்கம் அல்ல. கேரள மாதிரி என்று ஒன்றில்லை. 2006 லிருந்து 2016 ல் வரிவருவாயின் பங்கு குறைந்துள்ளது. ஆனாலும் பொதுத்துறை நிறுவனத்தை லாபகரமாக இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கருவூலத்தின் இதயம் போன்ற வர்த்தக வரி வருவாயும் குறைந்து வருகிறது. ஆனபோதும் அரசை இவை பெரிதாக Continue Reading
Recent Comments