நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் Continue Reading
Recent Comments