பூமி முத்திரை கோலம் தரித்த புத்தன் தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல `என்னவே என்னாச்சு?Continue Reading
1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம். சிவாஜிகணேசன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம். பி.மாதவன் இயக்கிய படம். நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான். நான் சமீபத்தில் பார்த்தப் படம் துரை. செந்தில்குமார் Continue Reading
Recent Comments