தகவல் தொழில்நுட்ப அரங்கில் அவலங்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் எந்தெந்த ரூபத்தில் நடக்கிறது என்பது பலரும் அறிந்திருப்பதில்லை. அவை குறித்து இங்கே ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அந்த வகையில் இந்தக் கட்டுரையை முதல் பகுதியாக கொள்ளலாம். தேர்தல் நாளில் விடுமுறை கொடுக்காத பல ஐடி Continue Reading
Recent Comments