இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம்Continue Reading
"ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்"Continue Reading
சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க. “அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க. எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் மாம்பழக் கலர் சட்டை தான் போடுவானுங்க.Continue Reading
கார்ல் தியோடர் ஜு குட்டன்பர்க் (Karl Theodor Zu Guttenberg) என்பவர் ஜெர்மனியை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்ற அரசியல்வாதி. 2002 முதல் 2011 வரை ஜெர்மனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2009ல் இருந்து 2011 வரை ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியிலிருந்த காலம் வரை மிகுந்த செல்வாக்கோடு இருந்தார். நாடெங்கும் அவர் புகழாகவே இருந்தது. அவர் தான் ஜெர்மனியின் அடுத்த Continue Reading
மெத்தை வீட்டுக் கடையிலே கத்திரிக்கா வாங்கும்போதும் சொத்தை கித்தை வந்துரும்னு குத்த வச்சு பாப்பியே கண்ணாலம் பண்ணும் போது கலைவாணி போல இருந்தும் பொண்ண பத்தி ஊரெல்லாம் அழுங்காம கேட்டியே குத்தகைக்கு விட்டா தோப்பு நூறு கட்டு தேறுமின்னு பெத்த மகன் சொன்ன போதும் ஊரு பூராம் கேட்டியே பரிகாரம் பண்ணலைன்னா பங்கம் வர போகுதுன்னு குறிகாரன் சொன்ன போது எங்க வச்ச புத்தியைContinue Reading
Recent Comments