சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக Continue Reading
காவி பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில், இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 2007ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சமஜவுத்தா விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது, மே 2007ல் ஹைதராபாதில் உள்ள மெக்கா ம்சூதியில் வெடிகுண்டு வைத்து, 11 உயிர்களை கொன்றது, அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிவைத்து 3 பேர் உயிரை Continue Reading
Recent Comments