”குலோத்துங்குவை” விட்டு விட்டதா பிரச்சனை இப்போது?

சில நாட்களாகவே என் மனதில் ஒரு போராட்டம்…! அச்சு ஊடகங்கள்  மட்டுமே வழக்கில் இருந்த அந்த  காலகட்டத்தில் நமது சமூகத்தில் இருந்த அரசியல் விழிப்புணவு மற்றும் பொதுநல சிந்தனைகள் கூட இன்று காட்சி ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் நிறைந்து வழியும்  நவநாகரீக சமுகத்திடம் இல்லையே என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறது என் மனம். அதற்கு உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற “பொருளாதார அரசியல்” காரணமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நம் கண்முன்னே நடக்கும் அரசியல் அத்துமீறல்களையும்,  ஜனநாயகப் […]