Home 2013 (Page 2)
சினிமா தமிழ் சினிமா

மதயானைக்கூட்டம் – குரோதத்திற்கு எதிரான மனசாட்சியின் போராட்டம் !

மதயானைக்கூட்டம் – தலைப்புக்குத் தகுந்தார்ப்போலத்தான் படமும். மதம் பிடித்த யானைபோல, உயிர்ப்பலிக்கு அலையும் மனிதர்களின் கதை. சாதிச் சமூகம் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு இந்தப் படத்திலிருந்து விடை காணலாம். சடங்குகளின் ஊடாகவும், ஒரு ஆணை மையப்படுத்தியும் Continue Reading
அரசியல் வரலாறு

டெட்ராய்ட் திவால் – ஒரு சிந்தனையின் திவால் !

20 ஆம் நூற்றாண்டில் உலகின் சாலைகளில் ஓடுவதற்காக விதவிதமான கார்களை இரவு பகல் பாராமல் உற்பத்தி செய்த நகரம் டெட்ராய்ட் (Detroit). கலிபோர்னியாவைப் போல இரண்டு‍ மடங்கு‍ பெரிய நகரம் டெட்ராய்ட்.  அமெரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4 ஆவது நகரமாகவும் ஒரு காலத்தில் டெட்ராய்ட் விளங்கியது. 1950-களில் Continue Reading
பிற

டிசம்பர் 26!

நிகழ்வுகள் டிசம்பர் 26 1898 – ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட நாள். 1948 – சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது. 1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது. 1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 1976 Continue Reading
அரசியல்

ஆர்.எஸ்.எஸ் – ஆக்டோபஸா? அரசியல் இயக்கமா?

என்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க? எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா? இது போலத்தான் அதுவும்! இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா? என்று Continue Reading
தலையங்கம்

கீழ வெண்மணி – சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம்!

இதே தமிழகத்தில்தான் டிசம்பர் 25 தேதியும் வந்தது. ‘கீழ வெண்மணி’ படுகொலைகளை – மறந்துவிட முடியுமா? “அந்த கிராமத்து ஏழைகள் அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டது ஒரு குற்றம். கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் வர்க உணர்வோடு, சுயமரியாதை உணர்வும் பெற்று எதிர்க்கத் Continue Reading
பிற

டிசம்பர் 25!

டிசம்பர் 25, 1968 தமிழ்நாடு ஒன்றுபட்ட தஞ்சாவூர் (இன்றைய நாகப்பட்டினம்) மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில், கீழவெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்த படுகொலை நிகழ்வு நடைபெற்றது‍.  இன்று‍ அந்நிகழ்வின் 45 ஆவது‍ நினைவு தினம் இன்று‍ Continue Reading
புத்தகம் பேசுது‍

புத்தகம் பேசுது‍

தமிழில் புத்தகங்கள் குறித்து வெளியாகும் குறிப்பிடத் தகுந்த இதழான ‘புத்தகம் பேசுது’ நமது வலைப்பக்கத்தில் தொகுக்கப்படுகிறது. சிறந்த புத்தக அறிமுகங்கள், எழுத்தாளர்களின் பேட்டிகள், புதிய அறிமுகங்கள் என ஒவ்வொரு மாதமும், தனது உள்ளடக்கத்தால் நம்மை பரவசப்படுத்தவுள்ளனர். 2013 ஆம் ஆண்டு Continue Reading
பிற

டிசம்பர் 24!

டிசம்பர் 25, 1796 ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் நினைவு நாள் இன்று‍. 1730 ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார்.  பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கைச் சீமை Continue Reading
அரசியல்

மோடி பேச்சு: யோக்கியன் வருகிறான் சொம்ப எடுத்து உள்ள வை !!??

செய்தியும் சில கேள்விகளும் – 3 மும்பையில் ‘மகா கர்ஜனா’  (இப்ப எல்லாமே அவர்களுக்கு மகா திட்டமிடல்தான்) என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம்  நடத்தியது. இது குறித்து இன்றைய செய்தி தாள்களில் வந்த செய்தி முதலில்…. அக்கூட்டதில்  பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி, “காங்கிரஸின் Continue Reading
பிற

டிசம்பர் 23!

டிசம்பர் 23, 1947 1947 – முதலாவது டிரான்சிஸ்டர் நியூ ஜேர்சியின் பெல் ஆய்வுகூடத்தில்  வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. டி‍ரான்சிஸ்டர் என்னும் எதிர்மின்னியக் கருவி (எலக்ட்ரானியல் கருவி), அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் Continue Reading