Home 2013 November (Page 2)
இதழ்கள் இலக்கியம்

மெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு!

‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது. இதில் உள்ள Continue Reading
அறிவியல்

சிறப்புப் படம்!

சில தகவல்கள் பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் Continue Reading
அரசியல் சமூகம் நிகழ்வுகள்

பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.Continue Reading
இதழ்கள் சமூகம்

தலித்தாக பிறப்பது குற்றமா?

தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) Continue Reading
அரசியல்

மோடி ராஜ்ஜியத்தில் போலீசின் வேலை? அம்பலத்துக்கு வந்த புதிய தகவல்கள் !

குஜராத் அரசாங்கம் தனது காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை உளவு பார்த்த தரமற்ற நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் மீது இவ்வகையான குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்றாலும், இவ்விசயத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷாவும், நரேந்திர மோடியும் நேரடியாக Continue Reading
அரசியல்

நவம்பர் 16 – கர்த்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள்!

கத்தார் சிங் தூக்கிடப்பட்ட நாள் 1915 நவம்பர் 16: வாழ்க்கை வரலாறு‍ கர்த்தார் சிங் 1896-ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் பிறந்தார். பகத் சிங் இவரைத் தன் வழிகாட்டியாக குறிப்பிடுகிறார். கதர் கட்சியை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். கர்த்தார் சிங் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் சரபா என்ற Continue Reading
அரசியல் அறிவியல்

தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் தாதுக்கள் அடங்கிய மணல் அள்ளுவதில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கிறதா? என விசாரணை நடந்துள்ளது. தமிழக வருவாய்த்துறை ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் குழு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் Continue Reading