Home 2013
சமூகம்

வரவேற்புக்குரிய வாரிசு அரசியல்: ஒரு நேர்காணல்!

(இன்று அரசியலில் முகம் சுழிக்க வைக்கும் வாரிசு அரசியல்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், ஒரு வரவேற்கத் தகுந்த வாரிசாக, அவசியமான ஒளிக் கீற்றாக உருவாகியிருக்கும் ‘ஹமீத் தபோல்கரின்’ நேர்காணலை தங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். இந்திய அரசியலில் மூடநம்பிக்கைகளுக்கும், Continue Reading
அரசியல்

மற்றுமொரு அவமானம்:உள்நாட்டு அகதி முகாம்கள்!

(உத்தரப் பிரதேசத்தில் – திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் பின்னணியில் மிகப்பெரும் உள்நாட்டு அகதி முகாம்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சூழல் நமக்கு இரண்டு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மதவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் – இந்தியாவின் பின்தங்கிய சமூகங்கள் எத்தகைய பிரிவினை Continue Reading
பிற

டிசம்பர் 30!

1906 அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 1922 சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1941 மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். 1947 ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 2006 Continue Reading
சமூகம்

பெண்கள் மீது‍ தொடுக்கப்படும் யுத்தம்!

நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியர் பலாத்காரம் செய்தனர் என்பதையும் தாண்டி, அது ஒரு பெண் மீது ஆறு ஆண்களால் தொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார யுத்தம் என்றே சொல்ல வேண்டும். கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி பாராளுமன்றங்களும், செங்கோட்டைகளும் உயர்ந்து நிற்கும் டெல்லி மாநகரில் மருத்துவக் கல்லூரி Continue Reading
பிற

டிசம்பர் 29!

1845 டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது. 1891 தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 1911 சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 1972 புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர். 1987 326 நாட்கள் Continue Reading
சமூகம்

தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!

இடஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை சார்ந்ததோ, அரசியல் வித்தையோ அல்லது கருணை அடிப்படையிலானதோ அல்ல, இடஒதுக்கீடு என்பது சட்டபூர்வமான கடப்பாடு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் Continue Reading
நிகழ்வுகள்

டிசம்பர் 28!

1612 கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார். 1885 லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியேர ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் Continue Reading
இதழ்கள் இலக்கியம்

கூழாங்கற்கள்-1

இந்த வாரம் கரிசல் பூமியின் இலக்கியத்தை, அதன் மக்களை, அவர்களது வாழ்வியலைப் பற்றி பார்ப்போம் . மிகச் சிறந்த இலக்கியங்கள் அங்கே தோன்றியிருக்கின்றன. கரிசல் பூமியைப் பற்றி உன்னத கதை சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் வார்த்தைகளிலேயே பற்றிச் சில வரிகள்.. ‘நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் Continue Reading
நிகழ்வுகள்

டிசம்பர் 27!

1822 வேதியலாளரும், நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டரின் பிறந்த நாள். நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக் கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றது Continue Reading
அரசியல்

‘ஆம் ஆத்மி’ – ஒரு சோசலிஸ்டு கட்சியா??

​இந்தியத் தலைநகரில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மியின் வளர்ச்சி எல்லோரையும் அதிசயக்க வைத்தது உண்மைதான். சாதாரண மக்களின் கட்சி, என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர். தனக்கென ஒரு அரசியல் அமைப்பு, கிளைக் கமிட்டி வரையிலான கட்டமைப்பு என இல்லாத சூழலிலேயே, தேர்தலில் பங்கெடுத்தார்கள். இப்போது Continue Reading