தேர்தல் முடிந்ததும்
வெளுத்துப் போயின…
வாக்குறுதி வண்ணங்கள்.

விடுமுறை நாளிலும்
மணியடிக்கிறது
ஐஸ் விற்கும் சிறுவன்.

– மு. முருகேஷ்

Related Posts