இலக்கியம்

ஹைக்கூ…

இளமையில் கல்

செங்கல் சுமக்கிறாள்

சிறுமி

 

ஊக்க மது கைவிடேல்

டாஸ்மாக் கடையில்

நீளும் வரிசை

– – கவிஞர் அ. முரளி, த.மு.எ.க.ச – செங்கம்

Related Posts