புதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை

சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

புதிய ஆசிரியன்,

6 காக்கா தோப்பு தெரு,

மதுரை 625 001.


தொகையை M.O. அல்லது D.D. -யாக அனுப்புங்கள். மணியார் டர் அனுப்புபவர்கள் மாவட்டம், பின்கோடு உட்படக் குறிப்பிட்டு தெளி வான முகவரியையும் கைபேசி எண்ணையும் தனியாக தபால் கார்டு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் (manomuta@gmail.com) மூலம் அனுப்புங்கள்.


ரூ. 500 -க்கு மேல் அனுப்புவதாக இருந்தால்  `புதிய ஆசிரியன் பெய ரில் உள்ள வங்கிக் கணக்கிலும் (Acc No: 10348409388 – SBI, West Tower Street Branch, Madurai – IFS code : SBIN0008641) செலுத்தலாம். ஆனால்  அப்படிச் செலுத்தும்போது நிர்வாக ஆசிரியருக்குத் தகவல் தெரிவிப்பது முக்கியம்.

பணம் அனுப்ப எளிமையான வழி  Net Banking வசதியை ஏற்படுத்திக் கொள்வதுதான். நீங்கள் கணக்கு வைத்திருக் கும் வங்கியை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.