1845
டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1891
தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
1911
சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.

புத்தரின் உயரமான உருவச்சிலை
1972
புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
1987
326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ (Yury Romanenko) பூமி திரும்பினார்.
1993
உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
2012
2012 டிசம்பர் 16 இல் தில்லியில் நள்ளிரவில் ஒரு கும்பல் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தும் கொடூரமாக தாக்கியும் திறந்த வெளியில் தூக்கி எறியப்பட்டு 10 நாட்களுக்குப் பின் மூளை செயல் இழந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி 29 டிசம்பர் 2013 அன்று உயிரிழந்தார்.
Recent Comments