நிகழ்வுகள்

டிசம்பர் 28!

1612

கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

1885

லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியேர ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

First session of Indian National Congress, Bombay, 28–31 December 1885

1885

இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.

1908

இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.

1958

கியூபாவின் லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே குவேரா தனது‍ படைக்குழுவினருடன் போர் தொடுத்து‍ கைப்பற்றிய நாள்.

2007

நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

Related Posts