பிற

சிங்காரவேலர்

தனக்கு‍ கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வசதிகளையும் சொகுசு வாழ்க்கை வாழாமல், உலகம் முழுக்க நடந்து‍ கொண்டிருந்த நிகழ்வுகளையும் மாற்றங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அத்தகைய மாற்றங்கள் இங்கேயும் நிகழ வேண்டும் என்ற லட்சியத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்தவரும், அறியாமை நீங்கிய வாழ்வு, எளியோரை வலியோர் சுரண்டுவதிலிருந்து‍ விடுதலை, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர்கள் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவைக் கண்டவருமான ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள் இன்று‍.

Related Posts