பிற

சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-2

இதன் முதல் பகுதி – சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1

நாட்டின் ஒரே தொழிற்சங்கமாக இருப்பதால் சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை தீர்மானிப்பதில் இவர்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியமானது மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒரு அமைப்பின் புள்ளிவிபரத்தை மட்டும் வைத்து முடிவெடுக்காமல் மேலும் சில அமைப்புகளின் புள்ளிவிபரங்களைப் பார்த்தால்தான் ஒரளவுக்கு இந்த விஷயம் பிடிபடும். இந்த விஷயத்தில் எனக்கு கிடைத்த சில புள்ளிவிபரங்களைப் பார்க்கலாம்

UBS Prices and Earnings (2011)

International Labour Organisation Global Wage Report 2012/13

Bureau of Labor Statistics Real Hourly Compensation in Manufacturing

International Labour Organisation Global Wage Report 2008/09