அப்பா எங்கே? தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . !

நீட் தேர்வினால் தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகமாக உள்ளது. ஆயினும் தமிழக மாணவர்கள் தங்கள் மண்ணில் தேர்வை எழுத முடியாமல் வெளியூரில் சென்று எழுத காட்டாயப்படுத்தட்டுள்ளனர். இது முற்றிலும் பழிவாங்கும் செயல் தொடர்ந்து தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இந்தியா முழுவதும் 13 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். இதில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள். 10 லட்சத்திற்கு மேல் […]

தர்மதுரைகளைத் தொலைத்துவிட்டோமே! | NEET | NEETExam | Anitha

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டியும் நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 88,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு எழுதிய அப்பாவிக் கூட்டம் நம் தமிழக மாணவர்களாகத்தான் இருக்கும். நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். தமிழக அரசின் சார்பிலும், கண்டிப்பாக விலக்கு வாங்கப்படும் என உறுதியளித்துக் கொண்டே […]