நடந்தாய் வாழி காவேரி . . . . . . . . !

ஆங்கிலேயர் காலம் தொட்டு நூற்றாண்டு பிரச்சனையாக இருக்கும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக உச்ச நீதி மன்றம் காவிரி மேலாண்மை மையம் அமைக்க மத்திய அரசை பணித்தும் மத்திய அரசு வழக்கம்போல தமிழகத்தை ஏமாற்றியுள்ளது. ஏற்கனவே 1998லிருந்து  மத்திய அரசால் அமைக்பட்ட காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு ஒன்று இயங்கிவந்தாலும் அது அணையின் நீரை பங்கிட்டு கொடுக்கும் அதிகாரம் இல்லாமலே இருக்கின்றது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்காமல் ஓட்டரசியலால் தமிழகம் தொடர்ந்து […]