”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . ?

3000 கோடியில் எதற்கு பட்டேலுக்கு சிலைன்னு கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் உடனே சம்பந்தமே இல்லாமல் பெரியாருக்கு எதுக்கு சிலை என்று கேள்வி  கேட்டு திசைதிருப்புகிறார்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக காரர்கள். இவர்களுக்கு எப்போதுமே இது கைவந்த கலைதான். ஏண்டா கொலை செஞ்சீங்கன்னு கேட்டால், “அதோ ஒருத்தன் பல்லு தேய்க்காம தோசை திங்குறான், அவனைக் கேட்டியா, என்னை மட்டும் கேக்குறியே” என்பார்கள். இதுதான் காலம் காலமாக அவர்கள் கையாளும் உத்தி. சரி, வழக்கம்போல நாமும் முடிந்த அளவிற்கு நேர்மையாகவும் […]